Tag: எட்டயபுரம் ஆட்டுச்சந்தை
தூத்துக்குடி
தீபாவளி பண்டிகை – எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் – 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தை அதிகாலை முதல் களை கட்டியது. 12 ஆயிரம் முதல் 15ஆயிரம் ஆடுகள் ... Read More