Tag: ஒருங்கிணைந்த நாடார் மகாஜன சங்க தேர்தல்
தஞ்சாவூர்
ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் சார்பாக நாடார் மகாஜன சங்க தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், எர்ணாவூர் நாராயணன் தலைமையில் ஒருங்கிணைந்த நாடார் மகாஜன சங்க தேர்தலில் போட்டியிடும் என். ஆர்.தனபாலன் அணிக்கு ஆதரவு அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் சார்பாக ... Read More