Tag: கல்வி
நெடுங்குணம் அரசு பள்ளியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு
பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் பள்ளி செல்லா நரிக்குறவர் இன மாணவர்கள் 14பேர் வட்டாரக் கல்வி அலுவலர் தலைமையில் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் பழங்குடி நகர் பகுதியில் 150க்கும் ... Read More
கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பதவி உயர்வு பெற்ற மாவட்டகல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பாக கரூர் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற திருமதி. காமாட்சி திருமதி. செல்வமணி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ... Read More
அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் மாணவர்கள் சேர்க்கை – 2024 அரசு ஐ.டி.ஐ-யில் சேர மாணவர்கள் ஜீன் 07 வரை விண்ணப்பிக்கலாம்.
அரியலூர் அரசு ஐ.டி.ஐ -யில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க ஜீன் 07-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற் ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது பரமக்குடி .
கமுதக்குடி மவுண்ட் லிட்ரா தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிப்பு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பள்ளி 100% தேர்ச்சி பெற்றதாக பள்ளி முதல்வர் பரணி ஸ்ரீ ... Read More
நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் தீபிகா .
கோவை பொள்ளாச்சி அருகே உள்ள காரச்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுச்சாமி இவருடைய மகள் தீபிகா ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பி எம் ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து ... Read More
பழனியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் உள்ள ரேணுகாதேவி , எஸ் ஆர் டி கல்வி குழுமத்தில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஹரிப்பிரியா தேர்வில் 500க்கு 494 மதிப்பெண் பெற்று சாதனை ... Read More
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இன்று வெளியான தேர்வு முடிவில் 500 க்கு 499 மார்க் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
கலெக்டர் ஆவதே எனது லட்சியம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி மாணவி முதலிடம். பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கமுதி தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி 499 மதிப்பெண் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர். மாவட்டத்தில் வழக்கம்போல் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று சாதனை, தமிழகத்தில் பத்தாம் ... Read More
வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கல்புதூர் அடுத்த சன்பீம் தனியார் பள்ளி மைதானத்தில் பள்ளி வாகன ஆய்வு, வேலூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் தனியார் பள்ளி வாகனங்களை ... Read More
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91% தேர்ச்சி!
வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் மொத்தம் 227 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 205 ... Read More