Tag: குடியாத்தம்
பேருந்து நிழற்கூடம் அருகே டாஸ்மாக் மதுபான கடை பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
குடியாத்தம், உள்ளி ஊராட்சி அருகே டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகே பேருந்து நிழற்கூடம் வேண்டாம் இது மது அருந்தும் கூடாரமாக மாறி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!! வேலூர் மாவட்டம், ... Read More
மக்கள் பயன்படுத்தும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி பொதுமக்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ..??
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வரதாரெட்டிபள்ளி ஊராட்சியில் மக்கள் பயன்படுத்தும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி பொதுமக்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ..?? வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ... Read More
குடியாத்தம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கோலாகலம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமி வரவேற்றார். இன்னர் வீல் முன்னாள் தலைவி ஆயிஷா, முன்னாள் நகர மன்ற தலைவர் புவியரசி, ... Read More
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலி!!!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி கிராமத்தை சேர்ந்தவர் வேணி அம்மாள் வயது 65 திருமணமாகாதவர் இவர் தனது சொந்தமான நிலத்தைப் பார்த்துக் கொண்டு அங்கேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலையில் ... Read More
குடியாத்தம் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது..
வேலூர் மாவட்டம்; குடியாத்தம் டவுன் கொச அண்ணாமலை தெருவை சேர்ந்த சரவணன், ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகன் சந்துரு வயது 23 இவர் கடந்த சில மாதங்களாக 18 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி ... Read More
குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நகர காவல் ஆய்வாளர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன இதன் இடையே கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குட்கா உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் விதமாக குடியாத்தம் புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ... Read More
குடியாத்தம் கஸ்பா கங்கையம்மன் தேர் திருவிழா.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் பஸ் கவுதம் பேட்டை கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் ... Read More
கத்தியால் குத்திக்கொண்டு தொழிலாளி தற்கொலை முயற்சி!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது 36 இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விஜயகுமார் குடியாத்தம் அடுத்த பக்கம் கிராமத்தில் உள்ள ... Read More
குப்பைகளை தினந்தோறும் அகற்ற வேண்டும்- நகர மன்ற தலைவர் அறிவுறுத்தல்!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம், தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படுவதே இல்லை என கூறப்படுகிறது. மேலும் தினந்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை ... Read More
தந்தை குடியை நிறுத்த வேண்டும் – கடிதம் எழுதி வைத்து விட்டு மகள் தற்கொலை!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்ன ராஜா குப்பத்தை சேர்ந்தவர் பிரபு இவர் கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணு பிரியா வயது 16 குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியிலுள்ள ... Read More