Tag: கும்பகோணம் கீழகொற்கை கிராம புஷ்பவல்லி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் ருத்ர யாகம்
தஞ்சாவூர்
இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஜப்பான் நாட்டினர். கும்பகோணம் கோவிலில் வழிபாடு நடத்தினர். அவர்கள் கோவிலில் நடந்த யாகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்திய கலாசாரம் மீது ஈடுபாடு புதுச்சேரியை பூர்விகமாக கொண்டு ஜப்பான் நாட்டில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் ஜப்பான் நாட்டில் தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை பரப்பும் நோக்கில் ஆன்மிக வகுப்புகள் ... Read More
