Tag: கும்பகோணம்
தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் எட்டு நாள் என்சிசி பயிற்சி முகாம் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் க.சதீஷ்மாதவன் கடந்த 24 12 2022 அன்று தொடங்கிய இம் முகாமில் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி, பூம்புகார் கல்லூரி, ஏவிசி கல்லூரி கல்லூரி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி, அரசினர் ஆடவர் ... Read More
காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் ... Read More
கும்பகோணத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்கார அன்னை ... Read More
மக்களவைத் தேர்தல் மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் பேட்டி. 2024-ல் நடைபெறும் பொதுத் தேர்தலில் மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள், முற்போக்கு சிந்தனை உடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்” என்று இந்திய ... Read More
மோடி என்கிற பிம்பமும் உடையக்கூடியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கும்பகோணத்தில் பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி சுற்று பயணம் செய்து வருகிறார். கும்பகோணத்தில் சுற்றுப்பயணம் செய்த கே.எஸ். அழகிரி ... Read More
காவி உடை விபூதியுடன் அம்பேத்கர் போஸ்டர் ஒட்டியதை கண்டிக்கின்றோம்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் “அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் ... Read More
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் ஆர்ப்பாட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வழிப்பாட்டுரிமை பாதுகாப்புக்கான மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் ... Read More
தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, திருப்புறம்பியம் ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தொடங்கி ... Read More
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைப்பெற்றது . இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து ... Read More
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் வேகத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார் தென்னை மரத்தின் மீது பறந்து மோதி விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, மத்திகிரி, சுபாஷ் நகரை சேர்ந்தவர் ராமபுத்திரன் மகன் ஸ்ரீகிருஷ்ணா (34), இவரது மனைவி சிவானி (29) மற்றும் இவரது நண்பர் பெங்களூரை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மோகன் (34) ... Read More
