BREAKING NEWS

Tag: குற்றம்

அரவட்லாவில் பழைய அங்கன்வாடி பள்ளி கட்டடத்தை இடித்தவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த ஒன்றிய ஆணையர் கௌரிக்கு பொதுமக்கள் பாராட்டு
வேலூர்

அரவட்லாவில் பழைய அங்கன்வாடி பள்ளி கட்டடத்தை இடித்தவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த ஒன்றிய ஆணையர் கௌரிக்கு பொதுமக்கள் பாராட்டு

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரவட்லா ஊராட்சிக்கு உட்பட்ட. பாஸ்மர்பெண்டா கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் அங்கன்வாடி பள்ளி ஒன்று சுப்பிரமணியின் அனுமதியோடு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த அங்கன்வாடி பள்ளி மிகவும் பழுதடைந்து ... Read More

லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர், உதவியாளர் கைது
மயிலாடுதுறை

லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர், உதவியாளர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சேர்ந்த குஞ்சிதபாதம் மகன் அலெக்சாண்டர் (59). இவரது தந்தை குஞ்சிதபாதத்திற்கு கடந்த 1972 ஆம் ஆண்டு அரசு சார்பில் 650 சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டுள்ளதாக ... Read More

கிராம பொதுமக்கள் புகார் கொடுத்த விஏஓ தமிழழகனுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்க்கும் வருவாய்த்துறை!
குற்றம்

கிராம பொதுமக்கள் புகார் கொடுத்த விஏஓ தமிழழகனுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்க்கும் வருவாய்த்துறை!

விஏஓ தமிழழகன் வேலூர் மாவட்டம், திப்பசமுத்திரம் ஊராட்சி, அணைக்கட்டு வட்டம் பகுதியில் பணியாற்றி வந்தார். அப்போது இவர் ஏரி நீர் நிலை புறம்போக்கு, இறப்பு சான்றிதழ் வழங்க, வாரிசு சான்றிதழ் வழங்க, கூட்டு பட்டா, ... Read More

கோவில் அர்ச்சகர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக பெண் காவல்நிலையத்தில் புகார்
திருப்பத்தூர்

கோவில் அர்ச்சகர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக பெண் காவல்நிலையத்தில் புகார்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாகநாத சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் தியாகு என்பவர் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு உள்ளார். இதுகுறித்து அப்பெண் ஆம்பூர் அனைத்து ... Read More

பேரணாம்பட்டு தபால் நிலையத்தில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள் .மாவட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா ?
வேலூர்

பேரணாம்பட்டு தபால் நிலையத்தில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள் .மாவட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா ?

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தபால் நிலைய போஸ்ட் மாஸ்டராக இருப்பவர் லோகநாதன். இவர் வருகைக்குப் பிறகு பேரணாம்பட்டு தபால் நிலையம் கோமாநிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதாவது இங்கு பணிபுரியும் அரங்கநாதன் என்பவன் .தபால் ... Read More

புதுப்பட்டி மயிலாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பங்காளிகள் கலவரத்தில் வார்டு கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட செம்பட்டி காவல் நிலையம்
திண்டுக்கல்

புதுப்பட்டி மயிலாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பங்காளிகள் கலவரத்தில் வார்டு கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட செம்பட்டி காவல் நிலையம்

புதுப்பட்டி மயிலாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பங்காளிகள் கலவரத்தில் வார்டு கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட செம்பட்டி காவல் நிலைய அதிகாரி மீதும், வார்டு கவுன்சிலர் கணவர் மீதும் தகுந்த ... Read More

கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை பதிலுக்கு பதில் கொலையா ? போலீசார் தீவிர விசாரணை 
குற்றம்

கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை பதிலுக்கு பதில் கொலையா ? போலீசார் தீவிர விசாரணை 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் பிரகதீஸ்(20) என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் ... Read More

வேலூர் தொரப்பாடியில் தையலகத்தில் படுக்கையறை போட்டு நூதன விபச்சாரம்!
வேலூர்

வேலூர் தொரப்பாடியில் தையலகத்தில் படுக்கையறை போட்டு நூதன விபச்சாரம்!

வேலூர் தொரப்பாடியில் அரியூர் பிரியும் சாலை எம்ஜிஆர் சிலை அமைந்துள்ள இடத்திற்கு முன்பே தொரப்பாடி சாலையில் தையலகம் ஒன்று உள்ளது. இந்த தையலகத்தில் துணி தைக்கிறார்களோ இல்லையோ பட்டப்பகலில் விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. ... Read More

சித்தையன்கோட்டை அருகே, பள்ளிவாசல் கரடு பகுதியில் செம்மண் கொள்ளை. உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழும் நிலையால், விவசாயிகள் அச்சம்
திண்டுக்கல்

சித்தையன்கோட்டை அருகே, பள்ளிவாசல் கரடு பகுதியில் செம்மண் கொள்ளை. உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழும் நிலையால், விவசாயிகள் அச்சம்

சித்தையன்கோட்டை அடுத்த ஊத்துவாய்க்கால் அருகே, பள்ளிவாசல் கரடு பகுதியில் செம்மண் தள்ளப்படுவதால், அந்தப் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், இந்த பகுதி விவசாயிகள் அச்சம் ... Read More

செய்தியாளர்களை மரியாதை குறைவாக நடத்தும் தனியார் விளம்பர ஏஜென்ட் சுப்பையா!
வேலூர்

செய்தியாளர்களை மரியாதை குறைவாக நடத்தும் தனியார் விளம்பர ஏஜென்ட் சுப்பையா!

வேலூரில் தனியார் விளம்பர ஏஜென்ட்டாக பணியாற்றி வருபவர் சுப்பையா. இவர் குறிப்பாக ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம், ஸ்ரீ நாராயணி குழுமம் சார்பில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, நர்சிங் கல்லூரி மற்றும் சிருஷ்டி ... Read More