Tag: கோவில்பட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி கலைவிழா
தூத்துக்குடி
தென்மாவட்ட அளவிலான கலை விழா போட்டிகளில் கோவில்பட்டி, சாத்தூர் பள்ளிகளில் சாம்பியன் வென்றன மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தமிழ் கல்ட்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் சாலை விதிகளை மதிப்போம் என்றபதை வலியுறுத்தி தென்மாவட்ட அளவிலான கலைவிழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ... Read More
