Tag: சிவகாசி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.
சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சுதர்ஷன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. 6 பேர் உயிரிழந்தனர். Read More
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு, முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக கட்சியினர் சாலை மறியல்.
சென்னையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகாசி பேருந்து ... Read More
சிவகாசி அருகே, கோவில் பகுதி மற்றும் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் சிகரெட் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலுசிவலிங்கம் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் முத்துக்குமார் உத்தரவின் பேரில், கோவில் பகுதியில், மற்றும் பேருந்து நிறுத்தும் ... Read More
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை… பட்டாசு உற்பத்தி கடும் பாதிப்பு..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக, பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவு திருவில்லிபுத்தூர் பகுதிகளில் கனமழை பெய்தது. சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை ... Read More
சிவகாசி அருகே, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது தீண்டாமை புகார் ; கல்வி அதிகாரி நேரில் விசாரணை.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பேராபட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பில் இரண்டு பிரிவுகளில் ... Read More
காய்ச்சல் நோய் தீர்க்கும் சிவகாசி காய்ச்சல்கார அம்மன் கோவில்.
விருதுநகர் மாவட்டம் பட்டாசு நகரமான சிவகாசியில் தான் இந்த அற்புதம் நிகழ்த்தும் காய்ச்சல்கார அம்மன் கோவில் உள்ளது. மாதகணக்கில் தீராத காய்ச்சல், டாக்டர்களால் குணப்படுத்த முடியாத கடுமையான காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ... Read More