Tag: சுற்றுலா வந்த கார் கவிழ்ந்து விபத்து
திருப்பத்தூர்
ஏலகிரி சுற்றுலா வந்த கார் கவிழ்ந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிய பொழுது இரண்டாவது வளைவான பாரதியார் வளைவில் கார் கட்டுப்பாட்டை ... Read More