Tag: சோளிங்கர்
சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்னி ... Read More
ராணிப்பேட்டை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில்; வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் விழா.
ராணிப்பேட்டை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் வடக்கு மாவட்டங்களுக்கான வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு முன்னிட்டு சான்றிதழ் பரிசு வழங்கும் விழா சோளிங்கரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாலிபால் சங்க மாவட்ட தலைவர் அருன்ஆதி ... Read More
சோளிங்கர் ரோப் கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர் காந்தி ஆய்வு.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்திபெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் அமைவிடத்தில் 11 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி கட்டுமான பணிகளை ... Read More
சோளிங்கர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு 4 அடி உயர திருவள்ளுவர் திருவுருவப் படம் தமிழ் ஆர்வலர்கள் வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்டம்; சோளிங்கர் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் சட்டமன்ற அலுவலகத்திற்கு 4 அடி உயர திருவள்ளுவர் திருவுருவப் படம் வழங்கும் நிகழ்ச்சி சோளிங்கர் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழச்ச்சிக்கு தமிழ் ஆர்வலர் ... Read More
சோளிங்கர் அருகே கூடலூர் காலணியில் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அறப்போராட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் காலனியில் சுமார் 115 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 103 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக ... Read More
சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நான்கு நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் சுவாமிக்கு ... Read More
பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் முன்னிட்டு தங்க கருட சேவை உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சேஷ வாகனம், சிம்ம வாகனம், சூரிய ... Read More
சோளிங்கர் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு.
கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மனதின் குரல் என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். ... Read More
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 3 ம்நாள் பிரம்மோற்சவம் முன்னிட்டு ஹம்ச வாகன உற்சவம் மற்றும் ஹேமகோடி விமான உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 26 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கண்ணன் புறப்பாடு, சேஷ வாகனம், சிம்ம வாகன உற்சவம் ... Read More
சோளிங்கர் காந்தி ரோட்டில் ₹7 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி நகராட்சி தலைவர் ஆய்வு..
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடைபெறும். காந்தி ரோட்டில் சேதமடைந்திருந்த சாலையை சீரமைத்து நகராட்சி பொது நிதி ... Read More
