Tag: தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம்
திருப்பூர்
சுதந்திரப் போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் 82 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் சுதந்திர போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. உடுமலை கபூர் கான் வீதியில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் உடுமலைப்பேட்டை கிளையின் சார்பாக அவைத்தலைவர் ... Read More