Tag: தமிழ்நாடு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது
லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான ... Read More
கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தி திருக்கோயில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு. ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
கோவில்பட்டி அருகே கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தி திருக்கோயில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு.. கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் மற்றும் 47வது அன்னதானம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ... Read More
வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காட்பாடியில் பொதுக்கூட்டம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேருந்து நிலையம் அருகில், வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, இளம் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் ... Read More
வண்டறந்தாங்கலில் புறம்போக்கு இடங்களை தங்களது அனுபவ பாத்தியத்தில் உள்ளதாக பலர் கிராம நிர்வாக அலுவலர்களிடம் எழுதி வாங்கியுள்ளதாக பகீர் புகார்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமத்தில் ஆங்காங்கே புறம்போக்கு நிலங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. இந்நிலையில் வண்டறந்தாங்கல் கிராமத்தில் வீட்டுமனைகளை வாங்கும் பொதுமக்கள் தங்களது மனைகளுக்கு அருகில் உள்ள புறம்போக்கு இடங்களை தங்களது பாத்தியத்தில் ... Read More
தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்!
வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார், பகுதி 3, பூங்கா நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில கௌரவத் தலைவர் சி. ராஜவேலு ... Read More
காட்டுக்காநல்லூர் ராமச்சந்திரகுளம் பகுதியில் அனுமதியின்றி குமரன் நகரில் வாய்க்கால் குறுக்கே சிறு பாலம் அமைப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி, கண்ணமங்கலம் அடுத்த அரசம்பட்டு செல்லும் சாலையில் கட்டுக்காநல்லூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரகுளம் பகுதியில் குமரன் நகர் என்ற வீட்டுமனை பிரிவு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மனை பிரிவில் ஒரு ... Read More
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் நாளை மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்!
கலந்தாய்வின் மூலம் பணி அமர்த்தப்பட்ட பணியிடங்களில் பணி செய்ய அனுமதிக்காததை கண்டிப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் நாளை மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து ... Read More
வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை. கார் ஓட்டுநர் பழனி, காப்பக உரிமையாளர், அவரது மகள் ஆகியோர் கைது
சென்னை, வண்டலூரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிறுமிகளுக்கு அந்த ... Read More
திண்டுக்கல் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது, 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்
திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை DSP.செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவலர்கள் கணேசன், கணேஷ், காளிமுத்து,தினேஷ் ஆகியோர் கொடைரோடு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக ... Read More
பெண் வழக்கறிஞர் வீடியோ-இணையதளங்களை முடக்க உத்தரவு
பெண் வழக்கறிஞர் ஒருவர் தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்ட விவகாரம் இணையதளங்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை அகற்றக் கோரி வழக்கு 70க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பகிரப்பட்ட ... Read More