BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

குற்றம்

பேரணாம்பட்டு தாலுக்கா மேல்பட்டியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற பெண் அதிகாரியை கொலை செய்ய முயற்சி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?    பேரணாம்பட்டு தாலுக்கா மேல்பட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக ... Read More

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தேனி

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 41 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 432 அடுக்குமாடி குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். ... Read More

டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, பொது இடத்தில் சுவர் எழுப்பி படம் வரைய அனுமதி கேட்டு ஊர் மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.
வேலூர்

டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, பொது இடத்தில் சுவர் எழுப்பி படம் வரைய அனுமதி கேட்டு ஊர் மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.

வேலூர் மாநகராட்சிகுட்பட்ட விருபாட்சிபுரம் பகுதியில் அண்ணாவீதி, காந்திநகர், சகநகர், பாறைமேடு உள்ளிட்ட பகுதிகளிலில் வசிக்கும் மக்கள் அங்குள்ள பொது இடத்தில் டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு புதியதாக சுவர் எழுப்பி அதில் டாக்டர்.அம்பேத்கர் படம் ... Read More

குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
முக்கியச் செய்திகள்

குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் புதுப்பித்தல் புணரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்புச் சுவர் கட்டுமான பணிக்கு பூஜை நடந்தது.   இந்நிகழ்ச்சிக்கு ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை மயிலாடுதுறை அதிமுக மாவட்ட கழக செயலாளர் எஸ். பவுன்ராஜ் வழங்கினார்.
அரசியல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை மயிலாடுதுறை அதிமுக மாவட்ட கழக செயலாளர் எஸ். பவுன்ராஜ் வழங்கினார்.

  தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அதிமுக கட்சியில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்ப படிவம் வழங்கி தொடங்கி வைத்தார்.     அதனை ... Read More

வேலூர் மாவட்டம் ராகுல் காந்தி எம்பி பதவி பரித்தரை கண்டித்து லத்தேரி பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

வேலூர் மாவட்டம் ராகுல் காந்தி எம்பி பதவி பரித்தரை கண்டித்து லத்தேரி பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டதில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   ராகுல் காந்தி எம்பி பதவி பறித்ததை கண்டித்து வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் லத்தேரி பேருந்து ... Read More

காட்பாடி அருகே 300 கிலோ ரேஷன் அரிசி ஆட்டோ பறிமுதல் ஒருவர் கைது குடிமைப் பொருள் வழங்க குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை.
குற்றம்

காட்பாடி அருகே 300 கிலோ ரேஷன் அரிசி ஆட்டோ பறிமுதல் ஒருவர் கைது குடிமைப் பொருள் வழங்க குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி-பரதராமி கூட்டு சாலையில் இன்று குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் வனிதா தலைமையில் தலைமை காவலர்கள் ... Read More

பிரதமர் மோடியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றது ஜனநாயக முறை வேலூர் ராஜா திரையரங்கம் அருகே உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பொன்னேரி எம்எல்ஏ பேட்டி.
அரசியல்

பிரதமர் மோடியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றது ஜனநாயக முறை வேலூர் ராஜா திரையரங்கம் அருகே உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பொன்னேரி எம்எல்ஏ பேட்டி.

வேலூர் மாவட்டம் வேலூர் ராஜா திரையரங்கம் அருகே உள்ள வேலூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொன்னேரி துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.   அப்போது அவர் கூறியதாவது பிரதமர் மோடி மன்னர் ஆட்சியை ... Read More

தேனி அல்லிநகரம் நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள். புகை மண்டலமாக காட்சி அளிக்கும் அப்பகுதி.
தேனி

தேனி அல்லிநகரம் நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள். புகை மண்டலமாக காட்சி அளிக்கும் அப்பகுதி.

தேனி அல்லிநகரம் நகராட்சி குப்பை கிடங்கு வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தப்புக்குண்டு சாலையில் உள்ளது. 27 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த குப்பை கிடங்கில் தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தினால் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் ... Read More

எஸ்.டி.பி.ஐ கட்சி விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி:-
அரசியல்

எஸ்.டி.பி.ஐ கட்சி விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி:-

நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி கிருஷ்ணா திருமண மஹாலில் நகர தலைவர் ஷேக் அலி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு ... Read More