Tag: தலைப்பு செய்திகள்
தன்னிச்சையாக பேட்டி கொடுத்த சுந்தரேசன் கூறுவது எல்லாம் உண்மை அல்ல.
அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் என்பவரது வாகனத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஐபி ... Read More
அடிச்சு அடிச்சு கையே வலிக்குது”.. காவலர் குடும்பத்தின் வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடும் பெண்!
திருமணத்திற்குப் பின்னரும் பெண்கள் அனுபவிக்கும் வரதட்சணை கொடுமை, காலம் கடந்தாலும் இன்னும் ஒழியாத அவலமாக தொடர்கிறது. இதன் உதாரணமாய் தற்போது மதுரையில் ஒரு மிரளவைக்கும் சம்பவம் காவலர் குடும்பத்தால் கொடூரமாக அரங்கேறி உள்ளது. 7 ... Read More
பாஜகவை கழற்றி விட்டு தவெகவுடன் கூட்டு வைக்கலாமா? என எடப்பாடி பழனிச்சாமி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
பா.ஜ.க.விற்கு பலம் இல்லாவிட்டாலும், குறுக்கு வழிகளை கையாண்டு ஆட்சியை கைப்பற்றுவது கைவந்த கலையாக இருக்கிறது தமிழ்நாட்டில் அமித்ஷா சில உத்தியை கையாண்டு அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி பா.ஜ.க. கூட்டணியில் சேர வைத்திருக்கிறார். கூட்டணியில் சேர்ந்த பிறகு ... Read More
நிலக்கோட்டை அருகே பிஸ்கட் கம்பெனி மேலாளர் வீட்டில் ரூ.4 லட்சம் பணம், 10 கிராம் தங்கம், 800 கிராம் வெள்ளி கொள்ளை
திண்டுக்கல், நிலக்கோட்டை, E.B.காலனியை சேர்ந்த சுதர்சன் மகன் பிரத்திசெட்டி(35) இவர் தனியார் பிஸ்கட் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். உறவினரை பார்ப்பதற்காக சென்றுவிட்டு இன்று வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் ... Read More
குளறுபடியில் குற்றால சாரல் திருவிழா
தென்காசி சாரல் திருவிழா ஜூலை 20ஆம் தேதி தொடங்கும் நிலையில் அழைப்பிதழ்களில் நேரம் குறிப்பிடாமல் அவசரகதியில் அச்சிடப்பட்டுள்ளது மேலும் சாரல் விழா நடைபெறும் குற்றாலம் நகரப் பகுதியில் சாலைகள் சரியில்லாமல், ஆக்கிரமிப்புகள் அகற்றாமல், சுகாதார ... Read More
ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை
தென்காசி மாவட்டம் இ லத்தூர் அருள்மிகு ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை 14 வது ஆண்டு முளைப்பாரி திருவிழா நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஷ்வா ... Read More
கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசு
முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனையாளர் மாணவர்களுக்கு பரிசு தொகையினை ... Read More
வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஃபெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
வேலூர் CMC , ஃபெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 'சஞ்சீவனி: புற்றுநோய்க்கு எதிரான ஐக்கியம்' என்ற CSR முயற்சியின் மூலம் வரவிருக்கும் மருந்தியல் கல்லூரி மற்றும் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சையை ... Read More
கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 அது பிறந்தநாள் விழா – கோவில்பட்டி அருகே திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி அருகே அகிலாண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 அது பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது, அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு திமுக முன்னாள் மாவட்ட ... Read More
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அவா்களின் தற்போதைய ... Read More