Tag: திருக்கடையூர்
திருக்கடையூரில் நான்குவழி சாலை அமைவந்தால் விவசாய வாழ்வாதாரம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல், காவல் துறை கைது நடவடிக்கை.
செய்தியாளர் க.கார்முகிலன் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகாமையில் நான்கு வழிச்சாலை அமையஉள்ளது. சாலை அமைவதால் விவசாயம் நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ... Read More
தரங்கம்பாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளை பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செம்பனார்கோயில் ஒன்றியத்தில் ... Read More
கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் திருக்கடையூர் சுற்றியுள்ள கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செம்பனார்கோயில் ஒன்றியத்தில் திருக்கடையூர், பிள்ளை பெருமாள்நல்லூர், மாணிக்கபங்கு ... Read More
அதிமுக 51ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற்து. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.வி. பாரதி தலைமை வகித்தார். ... Read More
திருக்கடையூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் தேங்கி நிற்கும் குப்பையால் சுகாதாரம் சீர்கேடு
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் உள்ள நிலையை நீங்கள் படத்தில் காணலாம். கோவில் ... Read More