Tag: திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி
திருச்சி
திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேனிலைப் பள்ளியில் வானவில் மன்றம் எங்கும் அறிவியல் யாவும் கணிதம் எனும் திட்டத்தினை தமிழக முதல்வர் . மு .க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் செயல்படும் 13,210 அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் ‘வானவில் மன்றம் ’ என்ற அமைப்பு பள்ளிகளில் இன்று தொடங்கப்படுகிறது. தமிழக பள்ளிக் ... Read More