Tag: திருச்சி
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு ஊர்வலம்.
மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் ... Read More
காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 1. 32 லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலை பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் காரை நிறுத்திவிட்டு உணவு அருந்தச் சென்றபோது இரண்டு மோட்டார் பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியில் சந்தியாகப்பர் சிலையை சேதப்படுத்தியதால் இருதரப்பினருக்கிடையே மோதல்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சந்தியாகப்பர் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனையகுறிச்சி ... Read More
அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் மாகாளிக்குடியில் உள்ள அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் கீழ் மாகாளிக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு உஜ்ஜயினி ... Read More
திருச்சி முன்னாள் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் போக்சோவில் கைது.
திருச்சி, 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி திருச்சி பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது. திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 26) இவர் முன்னாள் ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து பட்ட பகலில் 300 பவுன் நகைகள் துணிகர கொள்ளை
திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்த நேதாஜி இவர் பெல் ஊழியராக இருந்து விருப்ப ஒய்வுபெற்றுள்ளார். அவரது தம்பி தேவேந்திரன் மற்றும் இரண்டு தம்பிகளுடன் கூட்டுகுடும்பமாக நேதாஜி வசித்து வருகின்றனர். மேலும் தேவேந்திரன் ... Read More
தஞ்சையில் தி.க.மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் கி.வீரமணி பங்கேற்பு.
தஞ்சாவூர், திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் செந்தூரப் பாண்டியன் வரவேற்றார். திராவிடர் கழக துணைத் ... Read More
மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் தனலட்சுமி அலங்காரத்தில் சிறப்பு பூஜை.
திருச்சி, மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 122 ... Read More
திருச்சியில் கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது.
உப்பிலியபுரம் அருகே கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் மாராடி தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஜெயதேவன் என்பவரது தோட்டத்தில் ... Read More
செவிலியர்கள் அலட்சியமாக மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்து போனதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் விமலன் ஆயுர்வேதிக் மருந்துவிற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீநிதி (26)இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் இன்று மாலை 3 மணி ... Read More
