Tag: தூத்துக்குடி ரயில் நிலையம் வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடி
தூத்துக்குடி ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் வந்த மிரட்டலால் போலீசார் தீவிர சோதனை.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு 8.20 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. ... Read More