Tag: தேனி கூடலூர் சிவன் கோவில் சிவராத்திரி விழா..
ஆன்மிகம்
தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள சிவன் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.
தேனி மாவட்டம் கூடலூரில் பல ஆண்டுகளுக்கு முன் கூடலூரை ஆண்ட குறுநில மன்னனால் கட்டப்பட்ட சிவன் கோயில் பராமரிப்பு உள்ள நிலையில், இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . பழமை ... Read More
