Tag: தொழில் போட்டி காரணமாக கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு
குற்றம்
கயத்தாரில் தொழில் போட்டி காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைனான்சியர் கார் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு கடம்பூர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் பைனான்சியர் அய்யாதுரை. இவரது மருமகன் உத்தண்டு என்பவருக்கும் கயத்தாரை சேர்ந்த திமுக பிரமுகர் குருராஜ் என்பவருக்கும் குவாரிகளில் இருந்து சரள் மண்களை ... Read More
