Tag: பட்டா பிரச்சனை அரியலூர் துணை தாசில்தாருடன் பெண் வாக்குவாதம்
அரியலூர்
பட்டா பிரச்சனை.அரியலூர் துணை தாசில்தாருடன் பெண் வாக்குவாதம்!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி இவர் தற்பொழுது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேணுகாதேவி என்பவர் கடந்த மாதம் 18ஆம் தேதியன்று பட்டா தொடர்பாக மனு அளித்துள்ளார். ... Read More