Tag: பழனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில்
திருப்பூர்
குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
உடுமலை அருகே உள்ள மடத்துக்கும் சட்டமன்ற தொகுதி மைவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரசிங்காபுரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள் ஆவர் இந்தப் பகுதிக்குகடந்த 15 நாட்களாக ... Read More