Tag: பாதுகாப்பு படையினர்
தேனி
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேனியில் ஆயுதம் ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இன்று தேனி மாவட்ட காவல் துறை சார்பில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் துவங்கிய இந்த அணிவகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷஜீவனா, ... Read More