Tag: பாரதிய ஜனதா கட்சி
திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை வரவேற்பு பணி தீவிரம்
தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற அவர் வருகின்ற 19ஆம் தேதி ... Read More
கோவில்பட்டியில் அமமுக மற்றும் பாஜக கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ... Read More
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இனாம் மணியாச்சி பகுதியில் கடந்த 7ம் தேதி முன்பு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி ... Read More
மயிலாடுதுறையில் அம்பேத்கர் சிலையிடம் பாஜகவினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் :-
மயிலாடுதுறை அருகே அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலௌயிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ... Read More
பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை எரித்து கண்டன கோஷம்..
கோவில்பட்டியில் பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக இளைஞர் அணி நிர்வாகி தினேஷ் ரோடி தலைமையில் கோவில்பட்டி ... Read More
மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினர் எல்ஐசி, எஸ்பிஐ, வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மத்திய பி.ஜே.பி. அரசை கண்டித்தும் எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ வங்கிகள் அதானி குழுமம் கார்ப்பரேட் கம்பெனிக்கு பல லட்சம் கோடி ரூபாய்கள் வழங்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை ... Read More
பெரியகுளம் நகராட்சி முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில், தீனதயாள் உபயோத்தியாயா தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளு வண்டிகளில் பாரத பிரதமர் மோடியின் படம் பொறிக்கப்படவில்லை என்பதை கண்டித்தும், பொது மயானத்தில் மாற்று மதத்தினர் இடம் கேட்பதை ... Read More
பேரணாம்பட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு யோகா பயிற்சி முகாம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சியின் ஓ பி சி அணியின் ... Read More
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குட்டை திடலில் திருப்பூர் தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது. இதில் 51 பெண்கள் பொங்கல் வைத்தனர் ... Read More
சுவாமி விவேகானந்தர் 160 வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை மத்திய ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, சுமார் 30 இடங்களில் சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ... Read More
