Tag: புகையிலை
தஞ்சாவூர்
வல்லம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில், புகையிலை பொருட்கள் 170 கிலோவை காரில் மறைத்து கொண்டு வந்த வாலிபரை போலீசார் கைது.
தஞ்சை அருகே வல்லம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 170 கிலோவை காரில் மறைத்து கொண்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை ... Read More