Tag: மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டல்
சேலம்
அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு டிப்டாப் ஆசாமிகளை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு டிப்டாப் ஆசாமிகளை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Read More