Tag: மயிலாடுதுறை மாவட்டம்
ஆயப்பாடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அருகே உள்ள ஆயப்பாடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். ... Read More
அனைத்து வருவாய் கிராமங்களில் பிஎம்-கிஸான் திட்டத்தில் பணம் பெறுவதற்கு e-kyc பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார்,அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், வருவாய் கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பிஎம்-கிஸான் (PM-Kissan) திட்டத்தில் பணம் பெறுவதற்கு e-kyc பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் 24. அன்று காலை ... Read More
தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டப பணி குறித்து அமைச்சர் சாமிநாதன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடியில், உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை சீரமைப்பது குறித்து குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ... Read More
குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் 1432- பசலிக்கான வருவாய் கணக்குகள் சரிபார்த்தல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெரும் ஜமாபந்தி நிகழ்ச்சியானது கடந்த 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் ... Read More
எடுத்துக்கட்டி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகை மர்ம நபர்களால் உடைத்து சேதம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சியில் எடுத்துக்கட்டி பேருந்து நிலையம் அருகில் மற்றும் எதிர் புறத்தில் வடிகால் வாய்க்கால் ஓரத்தில் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு ... Read More
தமிழ் மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்து ஆலயங்களில் வழிபாடு நடத்தி வரும் ரஷ்ய தம்பதியினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை கிராமத்தில் சோழர்களால் உருவாக்கப்பட்ட 900 வருஷம் பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் அமைந்துள்ளது. இக்கோயிலில் ரஷ்யாவைச் சார்ந்த அலெக்ஸ்கே - மேயா தம்பதியினர் சிறப்பு வழிபாடு செய்தனர். ... Read More
திடீர் தீ விபத்தால் கூரை வீடு எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை அரங்கக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் எபினேசர் இவரது கூரை வீட்டில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டின் கூரை மற்றும் வீட்டிலிருந்த ... Read More
எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று அமைச்சர் பெரியசாமி பேட்டி
திருமாவளவன் அரசியல் காரணங்களுக்காக குறை பேசுகிறார், கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ... Read More
செம்பனார்கோயில் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ... Read More
தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகம் காணொளி காட்சி மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ... Read More
