Tag: மயிலாடுதுறை
குத்தாலம் அருகே 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறப்பு
குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய எம் எல் ஏ. 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ... Read More
மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து ... Read More
தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் மயிலாடுதுறையில் வேலை நிறுத்தம்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சரண் விடுப்பு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ... Read More
தந்தையை சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் பரபரப்பு .
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் கிருஷ்ணவேணி தம்பதியின் 9 மாத கைக்குழந்தைக்கு இன்று காலை வலிப்பு நோய் ஏற்பட்டது இதனை அடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை தூக்கி வந்தனர் ... Read More
மயிலாடுதுறையில் 2ம்நம்பர் புதுத்தெரு ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியல் 6வது முறையாக உடைப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வாயிலில் திறந்தவெளியில் ஒன்றரை அடி உயரத்தில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் பூட்டை நேற்று 26ம்தேதி அதிகாலை ... Read More
50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ளது, உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தல்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக 172 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன இதுவரையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் ... Read More
அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை
சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் ... Read More
தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி ஊராட்சி வடக்கு ... Read More
உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்
மாணவர்களுக்கு குறைந்தபட்சம் படிக்கக் கூட கற்றுத் தரவில்லை , மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் நடைபெறும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" முகாமில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்:- ... Read More
டி. பி.டி.ஆர்.தேசிய மேல்நிலைபள்ளி புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திறந்துவைத்தார்
மயிலாடுதுறையில்,கடந்த 123 ஆண்டுகளாக இயங்கிவந்த, அரசு உதவி பெறும்.டி.பி.டி.ஆர்.தேசிய மேல்நிலை. புதிதாக ரூ- 15 கோடி செலவில் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. முழுவதும், இப்படித்த முன்னாள் மானவர்களால் பொருளுதவி செய்யபட்டு கட்டபட்டு ... Read More

