Tag: மறைமலை நகர் தீயணைப்புத் துறை
செங்கல்பட்டு
சமையல் அறையில் பிடிபட்ட ஏழு அடிநீளமுள்ள சாரைப்பாம்பு மீட்பு. வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு துறையினர்.
செங்கைஷங்கர் செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் உறங்கி எப்போதும் போல் எழுந்துள்ளனர். சமையலறைக்கு காபி ... Read More
