Tag: மாவட்ட செய்திகள்
ஆம்பூர் குடியாத்தம் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பார்த்து ரசித்த நடத்துனர் மீது நடவடிக்கை பாயுமா
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு மாலை 4.10 மணியளவில் அரசு நகரப் பேருந்து G22 வழித்தடம் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் வழிகளில் கதவுகள் ( ஹைட்ராலிக்) ... Read More
வேலூர் ஜவான்ஸ் பவன் அருகில் குப்பை மேட்டில் டிஜிட்டல் பேனருக்கு பயன்படுத்தும் ஃபிரேம்கள் அடுக்கி வைத்துள்ள அவலம்!
வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு மாநகராட்சி வளர்ச்சி பாதையில் செல்கிறதோ இல்லையோ சில கட்சி பிரமுகர்களும், அடையாளம் தெரியாத சில ரௌடிகள் மற்றும் தன்னை கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர் என்பதை வெளியில் ... Read More
தூத்துக்குடியில் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டிடப் பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டிடப் பணிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ... Read More
திருச்செந்தூர் கோவில் அருகில் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ... Read More
கணியம்பாடியில் காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை விற்பனை செய்து வாரி சுருட்டும் இருசக்கர வாகன மெக்கானிக்!
வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளவர் மெக்கானிக் ரமேஷ்(50). இவருக்கு நண்பராக கணியம்பாடியைச் சேர்ந்த புக்கா என்கிற வினோத் (38) இருந்து வருகிறார். இந்நிலையில் மெக்கானிக் ரமேஷ் வேலூர் ... Read More
சென்னையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் : தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை கழகத்தில் மண்டல, மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் எல்.கே சுதீஷ், ... Read More
கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை பதிலுக்கு பதில் கொலையா ? போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் பிரகதீஸ்(20) என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் ... Read More
வேலூர் தொரப்பாடியில் தையலகத்தில் படுக்கையறை போட்டு நூதன விபச்சாரம்!
வேலூர் தொரப்பாடியில் அரியூர் பிரியும் சாலை எம்ஜிஆர் சிலை அமைந்துள்ள இடத்திற்கு முன்பே தொரப்பாடி சாலையில் தையலகம் ஒன்று உள்ளது. இந்த தையலகத்தில் துணி தைக்கிறார்களோ இல்லையோ பட்டப்பகலில் விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. ... Read More
சித்தையன்கோட்டை அருகே, பள்ளிவாசல் கரடு பகுதியில் செம்மண் கொள்ளை. உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழும் நிலையால், விவசாயிகள் அச்சம்
சித்தையன்கோட்டை அடுத்த ஊத்துவாய்க்கால் அருகே, பள்ளிவாசல் கரடு பகுதியில் செம்மண் தள்ளப்படுவதால், அந்தப் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், இந்த பகுதி விவசாயிகள் அச்சம் ... Read More
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு சக்கர நாற்காலிகள் பழுது: மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி!
வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் சித்தூர்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வருகிறது. இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் பேரபாய நிலையில் உள்ளது. இதனால் காட்பாடி கிளித்தான்பட்டறை அருகில் ... Read More