Tag: முக்கிய செய்திகள்
ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை
தென்காசி மாவட்டம் இ லத்தூர் அருள்மிகு ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை 14 வது ஆண்டு முளைப்பாரி திருவிழா நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஷ்வா ... Read More
சுரண்டை நகராட்சி நிர்வாக சீர்கேடு சுகாதார சீர்கேடு தார் சாலை அமைப்பதில் முறைகேடு நியாய விலை கடை அமைப்பதில் முறைகேடு கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் அறிவுறுத்தலின்படி சுரண்டை நகராட்சி நிர்வாக சீர்கேடு சுகாதார சீர்கேடு தார் சாலை அமைப்பதில் முறைகேடு நியாய ... Read More
தலைவன் கோட்டையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் அமைந்துள்ளது தலைவன்கோட்டை கிராமம். ஏராளமான பொதுமக்கள் வசித்து வரும் இப்பகுதியில் தனியார் நிறுவனம் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவர் அமைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. இதனை அறிந்த அந்த ... Read More
சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்
வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு தொரப்பாடி பகுதியில் சாலை வசதி கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக் கோரி பலமுறை மனு அளித்தும் சாலை வசதி செய்து தராததால் அப்பகுதி வார்டு கவுன்சிலர் S.லோகநாதன்M.C ... Read More
போலீசை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகர்மன்ற அவசரக் கூட்டம் தலைவர் பொன் ஆசை தம்பி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த விவாதத்தில் அரசு வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்புக்கு 20 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அறிக்கை ... Read More
குளச்சல் பகுதியில் மோதல்: தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு தொடர்பான பதட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியின் வருகையை எதிர்த்து ஏற்பட்ட பதட்டம், இன்று இரு தரப்பினருக்கிடையே மோதலாக மாறியது. மனிதநேய ஜனநாயக கட்சியின் அடையாளத்தில் தமிமுன் அன்சாரி நாளை ... Read More
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை ... Read More
கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணன்
திருநெல்வேலி மாவட்டத்தில கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளி சுர்ஜித் அப்பா (சப் இன்ஸ்பெக்டர் சரவணன்) கைது செய்தனர் நெல்லை மாநகர போலீசார். கவின் ஆணவக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றவாளியான ... Read More
நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு 4 ன்கு காவலர்கள் ஆதிகிலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மூதாட்டியின் பேரனை ... Read More
பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சி துரை அதிகாரிகள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் செயல்படும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் நிதி கணக்கு விஷயமாக சென்ற போலீசை தரையில் அமர்த்தி ஆவணங்களை சரிபார்க்க பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள். ... Read More
