Tag: முதியவர் முல்லைப் பெரியார் கால்வாயில் தவறி விழுந்தார்
திண்டுக்கல்
மட்டப்பாறை அருகே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உத்தரப்பிரதேச முதியவர் உயிருடன் மீட்பு.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே செல்லும் பெரியார் பிரதான கால்வாய் தற்போது எங்கு பார்த்தாலும் மழை பெய்வதால் அளவுக்கு அதிகமான தண்ணீர் கால்வாயில் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீரில் தப்பித்தவறி யார் ... Read More