Tag: மூன்றரை அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுப்பு.
திருவள்ளூர்
திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுப்பு.
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த பாகசாலை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது காலில் ஏதோ இடிபட்டது போல காணப்பட்டது அப்பொழுது அந்த இடத்தில் பள்ளம் தோன்றி பார்த்தபோது சுமார் மூன்று ... Read More
