Tag: ராணிப்பேட்டை
ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகமும் 2017 ஆம் ஆண்டு ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் ... Read More
அகில இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசு பதவி விலக வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரம்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை தாலுக்கா பகுதிகளில் அகில இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கலவை, வாழைப்பந்தல், ஆயர்பாடி, மேல்புதுப்பாக்கம், சொரையூர், உள்ளிட்ட பகுதிகளில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி ... Read More
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா சோளிங்கரில் நடந்தது.
புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஒன்றிய தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய ... Read More
ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை காப்பு வெற்றிலை மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சன்னதியில் இன்று சனிக்கிழமையொட்டி ஸ்ரீதர், சுவாமிகள் தலைமையில்,.. ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு ... Read More
திமிரியில் கல்லூரி கனவு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.
கல்லூரி கனவு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திமிரி ஒன்றியத்தில் உள்ள 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்து கல்லூரி கனவு - உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி ... Read More
கலவை மதுரா பன்னீர் தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ அர்ஜுனன் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கல்யாணம்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை மதுரா பன்னீர் தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு விழா கடந்த 23ஆம் தேதி தொடங்கி ஸ்ரீ கங்கை அம்மன், பொன்னியம்மன் ... Read More
சோளிங்கர் அருகே ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் போளிப்பாக்கம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற செயலக ... Read More
ராணிப்பேட்டையில் விபத்தில் காயமடைந்த மாணவனுக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி..!
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் சீனிவாசன் (வயது 14). வாலாஜாவில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 2017-ம் ஆண்டு அக்டோபர் ... Read More
கோடை காலம் தொடங்கியுள்ளதால் ராணிப்பேட்டையில் திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு.
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் திமுக சார்பாக அனைத்து இடங்களிலும் திமுக தொண்டர்கள் மூலமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு ... Read More
வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் ரோந்து இருசக்கர வாகனங்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.
வேலூர் மாவட்டம் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தெரிவித்தார். ... Read More
