Tag: விவசாயப் பணிகள் குறித்த விழிப்புணர்வு
தேனி
தேனி மாவட்டம் சின்னமனூரில் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விவசாய கண்காட்சியை நடத்தினார்கள்.
உசிலம்பட்டியில் உள்ள தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் கிராமப்புற தங்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் சின்னமனூர் பகுதியில் விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பயிர்களை ஆய்வு மேற்கொண்டு விவசாயப் ... Read More