Tag: விவசாயம்
கடலூர் அருகே அருந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி.
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி இவர் நேற்று மாலை கறவை மாடுகளுக்கு சோள தட்டைகளை அறுப்பதற்காக வயலுக்குச் சென்றவர் அங்கு ... Read More
மகிமலையாறு கரை உடைப்பால் 1200 ஏக்கர் சம்பா பயிர்கள் முற்றிலும் சேதம் விவசாயிகள் வேதனை..
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ஆகாயத்தாமரைகள் ஆற்றில் சூழ்ந்ததால் வெள்ளநீர் வடிய முடியாமல் மகிமலையாற்றின் கரைகள் வழிந்து தண்ணீர் விளை நிலங்களில் புகுந்த காரணத்தால் 1200 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி ... Read More
மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசன. மதகு மூலம் 141 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 30கன அடி வீதம் தண்ணீரை திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா ... Read More
பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்; திருவையாறு வாழை விவசாயி கோரிக்கை.
தஞ்சாவூர், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காக திருவையாறு பகுதியில் இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் பொங்கல் பரிசுப் பையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வழங்க தமிழக ... Read More
முக்கனிகள் விளைவதோடு நெல் தென்னை வெற்றிலை காய்கறிகள் விளையும் விவசாய நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவையாறு பகுதியில் போக்குவரத்தை சரி செய்ய ஆக்கிரமைப்பை அகற்றினாலே போதுமானதாக உள்ள நிலையில் ஆண்டு முழுவதும் செழித்து காணப்படும் விளை நிலங்களை அழித்தால், பொக்லின் இயந்திரங்கள் முன் படுத்து தங்கள் உயிர்களை மாய்த்துக் ... Read More
திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் நூதனமுறையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் விவசாயிகள் செய்தனர். பெரம்பலூர் மானாமதுரை ... Read More
கனமழையால் நீரில் மூழ்கிய சம்பா பயிர். ஏக்கருக்கு 20,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி மாவட்டம் முழுவதும் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 409 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. ... Read More
வேப்பூர் சுற்றுப்பகுதிகளில் மக்காச்சோள பயிரில் படைப்புழுக்கள் – விவசாயிகள் வேதனை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் சுற்றியுள்ள பெரியநெசலூர், சேப்பாக்கம், என்.நாரையூர், அடரி, களத்தூர், மாங்குளம், ரெட்டாகுறிச்சி, காஞ்சிராங்குளம், கழுதூர், பாசார், விநாயகநந்தல் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் ... Read More
19 சதவிகித ஈரப்பத தளர்வு என்பது காலம் கடந்த அறிவிப்பு எனவும் ஈரம் இல்லாத அறிவிப்பு எனவும் தஞ்சை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணை திறந்து குறுவை சாகுபடி செய்த நிலையில் அறுவடை நேரத்தில் தொடர்ந்து பெய்த மழையினால் டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர் எனவே ஈரப்பதளவை 22 ... Read More
நேரடி விதைப்பு வயல்களில் தண்ணீர் புகுந்தது; 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்படும் அபாயம்: சீர்காழி விவசாயிகள் கவலை..
சீர்காழி: நேரடி நெல் விதைப்பு வயல்களில் தண்ணீர் புகுந்ததால் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் திருநகரி உப்புனாற்று ... Read More
