Tag: வேலூர் மாவட்டம்
காட்பாடியில் தேமுதிக கட்சியினர் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தேமுதிக கட்சியினர் டாக்டர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ள காட்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் ... Read More
பாஜக அண்ணாமலை செய்தது அரசியல் ஸ்டண்ட் – காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்திகொண்டு தான் இருக்கிறோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர் மாவட்டம் காட்பாடி வேலூரில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழக நீர் வளத்துறை ... Read More
மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் என அடையாளம் தெரிந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன், பற்கள் உடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடல் ... Read More
போலி ஆவணம் கொடுத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி செய்த தம்பதியினர் கைது.
போலி ஆவணம் கொடுத்து 17 லட்சம் தொழில் கடன் பெற்று மோசடி; வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் (51), பேபி (50) தம்பதியினர். ரவிச்சந்திரன் ... Read More
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் அனுசரிப்பு.
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ... Read More
காட்பாடி அருப்புமேடு பகுதியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு விழா அனுசரிப்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அருப்புமேடு பகுதியில் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா அனுசரிக்கப்பட்டது. இத்தமிழ் புத்தாண்டு ... Read More
பேர்ணாம்பட்டில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு நகர அதிமுக சார்பில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவிற்கு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞருமான L.சீனிவாசன் தலைமை தாங்கி ... Read More
வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகளால் பரபரப்பு.
வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்ப முயன்ற 5 சிறார் கைதிகள். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பேச்சுவார்த்தைக்கு பிறகு கீழே இறக்கப்பட்ட சிறார் கைதிகள். ஏற்கனவே ரகளையில் ஈடுபட்டு வழக்கு பதிவு ... Read More
காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 10 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப் பாதை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் காவலர் ரங்கன் ஏழுமலை மற்றும் போதை பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் உமா ... Read More
வேப்பங்குப்பம் ஊராட்சியில் அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார்.
அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி.. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ... Read More
