Tag: வேலூர் மாவட்டம்
பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது சரமாரி மீது லாரி ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாரி ஓட்டுனர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் பணமடங்கி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் அருண்பாபு (42). இவர் ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ... Read More
5 ஆண்டுகளில் வழக்கறிஞர் தொழில் முதன்மை தொழிலாக மாறும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் காட்பாடியில் பேச்சு.
வேலூர் மாவட்டம்: காட்பாடி சன்பீம் மெட்ரிக், சி.பி.எஸ்.இ ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கினார் தாளாளர் தங்கபிரகாஷ், முன்னிலை வகித்தார் பள்ளி துணைத்தலைவர் ஜோன் ஆர்த்தி ... Read More
குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பெய்த ஆலங்கட்டி மழை- மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு.
வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நள்ளிரரவு குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை ... Read More
காட்பாடியில் பாதை மாறி வந்த அரியவகை ஆந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர்.
வேலூர் மாவட்டம்: காட்பாடி அடுத்த திருநகர் விவேகானந்தர் முதல் குறுக்கு தெருவில் உள்ள குமரேசன் என்பவரது இல்லத்தில் ஆசியா இந்தோனேசியா பசிபிக் தீவுகளில் வாழக்கூடிய அரிய வகை களஞ்சிய ஆந்தை ஒன்று வழி மாறி ... Read More
வேலூரில் வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரேஸ்மிக் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் விருதுநகரை சேர்ந்த மதி முத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் மேலாளராக வேலை ... Read More
வேலூர் ஆவினில் கண்துடைப்பு நாடகத்திற்க்கு – பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.
வேலூர் மாவட்டம். பணியிடை நீக்கம் வேலூர் ஆவினில் கண்துடைப்பு நாடகமானசெய்யப்பட்ட பொது மேலாளருக்காக மீண்டும் அதே இடத்தில் பணி நியமனம், வேலூர் ஆவினில் கண்துடைப்பு நாடகத்திற்க்கு - பால் முகவர்கள் சங்கம் கண்டனம். ... Read More
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்.
வேலூர் மாவட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 27 மாத அகவிலைப்படி நிலுவையினை உடனே வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த ... Read More
வேலூர் மாவட்டம் வேலப்பாடி பகுதியில் தனது 3 சக்கர வாகனத்திலேயே உயிரிழந்து கிடந்த மாற்றுத்திறனாளி உடலை மீட்டு வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த வேலப்பாடி சேர்வை முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் 44 வயதுடைய மாற்றுத்திறனாளி முருகன். இவர் நேற்று இரவு வேலப்பாடி பெரிய தனம் சுப்ரயா முதலிதெரு சாலையோரம் தனது 3 சக்கர ... Read More
காட்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு கிலோ 728 கிராம் தங்கம் மற்றும் 35 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் வருமான வரித்துறை விசாரணை.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான காவலர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டுள்ளனர். ... Read More
சிவகங்கை மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சால் உயிரிழந்த டாஸ்மார்க் ஊழியரின் உருவப்படத்திற்கு வேலூரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய டாஸ்மார்க் ஊழியர்கள்.
வேலூர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக் கடை எண்-7721 -ல் பணிபுரிந்து வந்த டாஸ்மாக் ஊழியர் அர்ஜுனன் என்பவர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் ... Read More
