Tag: அண்ணாமலை உருவ பொம்மை விசிக எரிப்பு
கடலூர்
விசிக தலைவர் தொல்.திருமா அவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து விருத்தாசலம் விசிக சார்பில் அண்ணாமலை உருவ பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடலூர் மாவட்ட விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசி வருவதை கண்டித்து.. அவரது உருவ பொம்மையை ... Read More