Tag: அனுமதி இல்லாமல் இயங்கி வந்த மணல் தயாரிக்கும் ஆலைக்கு சீல்
திண்டுக்கல்
பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை பூட்டி சீல் வைப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஊராட்சி ஒன்றியம் கொல்லப்பட்டி ஊராட்சியில் உள்ள கோப்பம்பட்டியில் பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை இயங்கி வந்தது அதனை இன்று மாவட்ட ... Read More