Tag: அரசியல்
கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்டுகொள்ளாத காவல்துறை& வருவாய் துறை!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் பாலாற்று மணல் இரவோடு இரவாக டிராக்டரில் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினரை கண்டுகொள்ளாமல் குறட்டை விடும் ... Read More
காட்பாடியில் தொல். திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழுச்சி ... Read More
மதுரை மாவட்டம். காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்தில் வருகின்ற 21.08.2025ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவன தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம், கூடக்கோவில் காவல் நிலையம், மதுரை to ... Read More
அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ED சோதனை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி வீட்டில் சோதனை திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி வீட்டில் இன்று ... Read More
‘’திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமே இல்லை…’’ – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவுக்கடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆம்பூரில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டு குடியாத்தம் தொகுதிக்குப் பயணமானார். எடப்பாடியாரை வரவேற்கும் வகையில் புலியாட்டம், சிலம்பாட்டம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வழியெங்கும் களை கட்டின. மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த ... Read More
“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், அன்வர்திகான்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நிஷார் இவர் திமுகவில் கிளைச் செயலாளராக உள்ளார். இந்தநிலையில், அதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தினை அவர், கிராம நிர்வாக அலுவலர்(VAO) உதவியுடன் சிமெண்ட் ... Read More
தூய்மை பணியாளர்கள் தேசவிரோதிகளா:? விஜய் கேள்வி
தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி தான் என்பது தெள்ளத் தெளிவாகிறது. என தூய்மை பணியாளர்கள் கைதுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி ... Read More
அதிமுக மாஜிகளை தட்டித் தூக்கும் (திமுக) அண்ணா அறிவாலயம்!
தமிழ்நாடு அரசியலில் பாஜக - அதிமுக - பாஜக என பல முறை கட்சி மாறிய மைத்ரேயன் இன்று திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவின் அடிமட்ட உறுப்பினராக இருந்து வளர்ந்து மேலே வந்த அன்வர் ராஜா, ... Read More
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை மூடி சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறித்து திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட்
குமரி. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை மூடி அதன் கரையோரத்தில் நின்ற சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறித்து திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட் மாபியா கும்பல் சிறிய அபராதம் ... Read More
இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைகேட்டை கண்டித்து குடியாத்தத்தில் காங்கிரஸார் சாலைமறியல் போராட்டம்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைகேடு மற்றும் வாக்கு திருட்டை கண்டித்து பாராளுமன்ற வளாகத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் ... Read More