Tag: அரசியல்
தஞ்சையில் இரண்டு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளியதால் அனைத்து வீடுகளும் விதிக்கப்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொண்டுவரப்பட்டதை அடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் வடக்கு அலங்கம் மேல் அலங்கம் கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் 8000 வீடுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ... Read More
கோவில்பட்டி அருகே அரசு துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த மழை நீர்
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழை நீர் புகுந்து அங்குள்ள ... Read More
பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் பத்தமடையில் மாலை 6.30 மணிக்கு புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்று ... Read More
சேரன்மகாதேவி பேரூராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாத்து நடும் போரட்டம்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட ரயில்வே லைன் தெரு சாலை பழுதை கண்டித்து.. எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாத்து நடும் போரட்டம் நகர தலைவர் அஹமது மைதின் தலையில் இன்று 12.00 ... Read More
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை..
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு ஆகியோர் ... Read More
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் முன்னிலை ... Read More
ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் நிலைதடுமாறிய வாகனம்; அமைச்சர், கலெக்டர் தப்பினர்..
ஊட்டி அருகே வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் ஆகியோர் ஆய்வு செய்தபோது வாகனம் நிலைதடுமாறியதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. ஊட்டி அடுத்த பிங்கர்போஸ்ட் அருகே பட்பயர் பகுதியில் ... Read More
மானாமதுரை நகராட்சி புதிய கட்டிடம் அடிக்கல் விழா, அங்கன்வாடி திறப்புவிழா அமைச்சர் பங்கேற்பு.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பண் அவரகள் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து 23வார்டில் ரூபாய் 13.00லட்சம் செலவில் ... Read More
போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழா ஒபிஎஸ் பங்கேற்பு.
போடி செய்தியாளர் மு.பிரதீப். போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் முன்னாள் முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து ... Read More
பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தமமுக சார்பாக தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தேனி மாவட்ட பொருளாளர் வேந்தர் பாலா தலைமையிலும் மள்ளர் பாலா முன்னிலையிலும் பல்வேறு கோரிக்கைகளை ... Read More
