Tag: அரசியல்
பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று தரக்குறைவாக பேசிய அண்ணாமலையின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம். எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களை "ஊர்ல இருக்கிற நாய், ... Read More
கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்களுக்கான அவசரக் கூட்டம் நடைபெற்றது. மேயர் கா.சரவணன் தலைமை வகித்தார் துணை மேயர் சுப. தமிழழகன் ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ... Read More
கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து பாமக சார்பில் திருவிடைமருதூர் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வன்னியர் சங்க அலுவலகத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிக்குடி அமிர்த.கண்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு ... Read More
கைத்தறி நெசவாளர் அடையாள அட்டையில் சொல்லப்பட்டிருக்கிற நலத்திட்டங்களை தமிழில் வழங்க வேண்டும்; கைத்தறி நெசவாளர் சம்மேளன மாநில கூட்டத்தில் தீர்மானம்
தஞ்சாவூர் மாவட்டம், கைத்தறி சம்மேளன மாநில குழு கூட்டம் கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு சம்மேளன தலைவர் ஆர் சிங்காரவேல் தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் பொருளாளர் ஜீவா தஞ்சை ... Read More
கும்பகோணம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அடிப்படை வசதி கேட்டு இந்திய மாணவர் சங்கம் சாலை மறியல்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டிடங்களை சீரமைத்து தர கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ... Read More
வேப்பூரில் சிறு வியாபாரிகளிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை.!
கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஜீவா சாலையோர சிறுவியாபாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆக்28, வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் மோகன், வட்டார ... Read More
தூத்துக்குடி சிவன் கோவில், மற்றும் பெருமாள் கோவில்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சுவாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி சிவன் கோவில், பெருமாள் கோவில்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சுவாமி தரிசனம் செய்தார். காலை 11.00 மணியளவில் வந்த அவர் சிவன் கோவிலில் உள்ள மூலவரை ... Read More
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அரசு சார்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி, உத்தமபாளையம் தனியார் மண்டபத்தில், தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி. சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அவர்கள் தலைமையில், வட்டார திட்ட அலுவலர் திருமதி விஜயா அவர்கள் முன்னிலையில் 200 கர்ப்பிணிப் ... Read More
வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர் ஏரி நிரம்பி வரும் நிலையில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர் கிராமத்தில் தூசி மாமண்டூர் ஏரி நிரம்பி வரும் நிலையில் சுற்று வட்டார 18 கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் சம்பா பருவத்திற்காக ... Read More
செய்யாறு தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் நெல்வாய் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
செய்யார் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அணுகாவூர் ஊராட்சி ஒன்றியம் நெல்வாய் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை MGNREGS திட்டத்தின் மூலம் ரூபாய் 22 லட்சத்து 65 ஆயிரம் ... Read More
