Tag: அரசியல்
பசுமை தமிழகம் இயக்கத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 21 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமை தமிழகம் இயக்கத்தில் 2022-23-ஆம் ஆண்டில் 21 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ... Read More
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கான விதிகள் வெளியீடு!!
தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். அனுமதி வழங்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பின்பற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு ஊர்வலத்தில் ... Read More
சிவகங்கை நகர்மன்ற தலைவர் புதிய கட்டிடம், பேலிங் இயந்திரத்தை துவங்கி வைத்தார்.
சிவகங்கை நகராட்சி உட்பட்ட மருது பாண்டியர் 12வது வார்டு அமைந்துள்ள வளமீட்பு மையம் (ஆர் ஆர் சி )புதிய கட்டிடம் திறந்து வைத்தும் மற்றும் பேலிங் இயந்திரம் இயந்திரத்தை துவக்கி வைத்தார். ... Read More
திண்டுக்கல் மாநகர் கிழக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திய ஒற்றுமை நடைபயண விளக்க தெருமுனை கூட்டம்.
திண்டுக்கல் மாநகர் கிழக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாரத இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடைபயணம் விளக்க தெருமுனை கூட்டம் நிகழ்ச்சி திண்டுக்கல் ரவுண்டு ரோடு ஆவின் ... Read More
ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி அருகே புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். ... Read More
வாழப்பாடியில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழாவை அதிமுக கொண்டாடியது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழாவை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக கொண்டாடியது. இதில் தமிழ்நாடு கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் ... Read More
ஜோலார்பேட்டையில் சோனியா அகாடமி சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டச் செய்தியாளர் பா. சிவக்குமார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் சோனியா அகாடமி சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் I.ஆஞ்சி தேமுதிக மாவட்ட கழக பொருளாளர் அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் ... Read More
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பிட்டி தியாகராயர் குடும்பம்.
நீதிக்கட்சியின் முதன்மை தலைவராக திகழ்ந்து மறைந்த சர் பிட்டி தியாகராயரின் குடும்பத்தினர் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மதுரையில் கடந்த வாரம் காலை சிற்றுண்டித் திட்டத்தை தமிழக முதல்வர் ... Read More
பழனியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சார்பாக சோதனை நடத்தியதை கண்டித்தும், இஸ்லாமியர்கள் கைது செய்துள்ளதை கண்டித்தும் ... Read More
மீண்டும் மாவட்டச் செயலாளர் ஏபி நந்தகுமார்!.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர் பதவிகளை பிடிக்க திமுகவினரின் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விண்ணப்பத்தை அறிவாலயத்தில் சமர்ப்பித்தபடி உள்ளனர். இந்நிலையில் ... Read More
