Tag: அரசியல்
மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேனி மாவட்டம், கருவேலநாயக்கன்பட்டியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ... Read More
திண்டுக்கல், 3 பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் உள்ள 3 பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் ... Read More
கமல்ஹாசன் சுற்றுப்பயணம் குறித்து வானதி சீனிவாசன் கிண்டல்.
கோயம்புத்தூர், கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார் இதுகுறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதிசீனிவாசன் கிண்டல் செய்து பேட்டி. கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு ... Read More
அலங்காநல்லூரில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம்- அமைச்சர் தகவல்.
அலங்கநல்லூரில் ஜல்லிகட்டு அரங்கம் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தில் சுமார் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் ... Read More
செம்பனார்கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை செய்தியாளர் ராஜா. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட விஸ்வகர்மா நல சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.முருகன் தலைமை வகித்தார், ... Read More
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். தஞ்சாவூர் ... Read More
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரியார் பிறந்த தினம் விழா கொண்டாட்டம்.
திண்டுக்கல் செய்தியாளர் அழகர்சாமி திண்டுக்கல் செப்டம்பர் -18 தந்தை பெரியாரின் 144 வது பிறந்த தின விழா நேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளால் கோலகாலமாக கொண்டாடப் பட்டது. ... Read More
இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் பாதுகாப்பு இருக்க வேண்டுமானால் தமிழரை சுட்டுக்கொன்றவர்க்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்.
திண்டுக்கல் செய்தியாளர் அழகர்சாமி. திண்டுக்கல்லில் கட்டுமான மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது . இதில் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகுக்க, மாவட்ட ... Read More
தேனி நகர் OBC அணி சார்பாக பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் 72வது பிறந்த தினத்தை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தேனி மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி தேனி நகர் OBC அணி சார்பாக பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் 72வது பிறந்த தினத்தை முன்னிட்டு அல்லிநகரத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ... Read More
ஆத்தூர் அருகே கல்பகனூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆத்தூர் செய்தியாளர் ராஜ்குமார். சேலம் மாவட்டம், தமிழக முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதிக்கான போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று ... Read More
