Tag: அரசியல்
தேனி மாவட்டம் மதுராபுரி பொதுமக்கள் சார்பில் சுப்புராஜ் என்பவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி ஆட்சியர் நுழைவாயில் முன்பாக இன்று காலை மதுராபுரி பொதுமக்கள் சார்பில் சுப்புராஜ் என்பவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ... Read More
10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி டிஎன்டி கூட்டமைப்பினர் நூதன முறையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக 10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி இன்று காலை டிஎன்டி கூட்டமைப்பினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி ஆட்சியர் ... Read More
இறந்த குழந்தைக்கு நீதி கேட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பாஜக சார்பில் ஆர்பாட்டம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பூங்கா அமைப்பதற்காக தோண்டபட்ட பள்ளத்தில் சில தினங்களுக்கு முன்பு தவறி விழுந்து இறந்த 8 வயது குழந்தை ஹாசிணி ராணி மரணம் ... Read More
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 27வது வார்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை நகராட்சி தலைவரும், ஆணையரும் ஆய்வு.
சிவகங்கை 27வது வார்டில் நகராட்சி தலைவரும், ஆணையரும் ஆய்வு... சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 27வது வார்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை சுற்றி அளவுக்கு அதிகமான குப்பைகளும் அதிகமான துர்நாற்றமும் ... Read More
தேனி மாவட்டம் சிவசேனா கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் சிவசேனா கட்சியின் சார்பாக பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில், பாரபட்சம் பார்க்கப்படுவதாகவும் கூறி அத்தகைய குறைகளை போக்கிட மாவட்ட நிர்வாகம் விசாரணை ... Read More
தேயிலை தோட்ட தொழிலாளருக்கு அரசு அறிவித்த 425.40 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் வால்பாறையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளருக்கு அரசு அறிவித்த 425.40 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425.40க்கு ... Read More
வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திறப்பு விழா கண்ட புதிய பேருந்து நிலையம். திறந்தும் பயனில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
வேலூர் மாவட்டம், வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் 9.5 ஏக்கரில் 3.187 சதுர மீட்டர் பரப்பளவில். 84 பேருந்துகள் நிறுத்துவதற்கும், 82 கடைகள். 3.உணவகங்கள். பயணிகள் தங்கும் இடம். 95. ... Read More
தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவு நாள்.. உதயநிதிஸ்டாலின் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை நோக்கி தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ... Read More
மானாமதுரை, மூங்கில்ஊரணியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 வது நினைவேந்தல் விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊரணி பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் தாய் தமிழர் கட்சியின் பொதுசொயலளார் ச.அ.செல்வம் ... Read More
போடிநாயக்கனூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இது மக்கள் நீதி மையம் கட்சியினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இது மக்கள் நீதி மையம் கட்சியினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் போடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ... Read More
