BREAKING NEWS

Tag: அரசியல்

பேரணாம்பட்டு மாற்றம்பட்டி திமுக சாதனை விளக்க தெருமுனை விபச்சார பொதுக்கூட்டம்.
அரசியல்

பேரணாம்பட்டு மாற்றம்பட்டி திமுக சாதனை விளக்க தெருமுனை விபச்சார பொதுக்கூட்டம்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு அடுத்த மாச்சம் பட்டு கிராமத்தில். பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய திமுக ... Read More

பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ராஜபாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அரசியல்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ராஜபாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவஹர் மைதானம் எதிரே மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மகளிரணியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.   கலந்து கொண்ட ... Read More

குருமலைப்புதூர் இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி; கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்..
தூத்துக்குடி

குருமலைப்புதூர் இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி; கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலைப்புதூர் கிராமத்தில் கனம் மேதகு எட்டப்ப மஹாராஜாக்கள் இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு ... Read More

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை கடம்பூர் ராஜூ பெற்றுக் கொன்றார்.
அரசியல்

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை கடம்பூர் ராஜூ பெற்றுக் கொன்றார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து அதிமுக புதிய உறுப்பினர்கள் பூர்த்தி செய்த ... Read More

பாபநாசத்தில் அய்யம்பேட்டை புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தல்.
அரசியல்

பாபநாசத்தில் அய்யம்பேட்டை புதிய பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தல்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றில் பழுதடைந்த பழைய பாலத்திற்கு அருகில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. புதிய பால கட்டுமான பணிகளின் போது பழைய பாலத்தின் வடபுற சாலை ... Read More

இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை – அகில இந்திய ஹாக்கிப் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது.
விளையாட்டுச் செய்திகள்

இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை – அகில இந்திய ஹாக்கிப் போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது.

கோவில்பட்டியில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டி - 4வது லீக் ஆட்டத்தில் சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணியும், கனரா பேங்க் பெங்களுரு அணியும், மோதின. இதில் ... Read More

பாபநாசம் அருகே திமுக பிரமுகர் கல்லால் அடித்து கொலை.
குற்றம்

பாபநாசம் அருகே திமுக பிரமுகர் கல்லால் அடித்து கொலை.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா தேவராயன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் தங்க அண்ணாமலை 55 திமுக பிரமுகரான இவர் சம்பவத்தன்று இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சபாபதி மனைவி ராதா ... Read More

மே :17 சிவபுரம் செல்லும் சாலையை திறக்க களக்காடு நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை..
அரசியல்

மே :17 சிவபுரம் செல்லும் சாலையை திறக்க களக்காடு நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை..

திருநெல்வேலி மாவட்டம்; களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள சிவபுரம் செல்லும் பாதை கடந்த 15 நாட்களுக்கு மேல் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ... Read More

மாபெரும் இலவச மருத்துவ முகாம்: மாவட்ட கவுன்சிலர் துவக்கி வைத்தார்.
கடலூர்

மாபெரும் இலவச மருத்துவ முகாம்: மாவட்ட கவுன்சிலர் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மாவட்ட கவுன்சிலர் நகர் சி.சக்திவினாயகம் தலைமையில் நடந்தது. இம்முகாமில் ... Read More

மங்களூரில் ஐடிஐ மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி : அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்.
கடலூர்

மங்களூரில் ஐடிஐ மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி : அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூரில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, மற்றும் புத்தகங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.   ... Read More