Tag: அரசியல்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் பேட்டி.
263 உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளது அதில் 132 உறுதிமொழிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் 32 சாத்தியமில்லாத உறுதிமொழிகள். மீதமுள்ள 99 உறுதி மொழிகளான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்குள் முழுமையாக ... Read More
அந்தியூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மகளிருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினார்.
உலக மகளிர் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிமுக சார்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தியூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் ... Read More
போற போக்க பார்த்தா தமிழ்நாட்டுல பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் இதுதான் நடக்கும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு.
அதிமுகவில் இணைந்த மேலும் ஒரு பாஜக நிர்வாகி பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (OBC) அணியின் துணைத் தலைவர் கோமதி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி ... Read More
திருச்சி, பள்ளி குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத் தொடக்க விழா.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளை சார்பில் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள 7500 பெண் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அ.இ.அ.தி.மு.க. சார்பில் புரட்சிதலைவி அம்மாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சிவசக்தி காலணி பகுதியில் டாக்டர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன் தலைமையில் உடுமலை நகர கழக ... Read More
கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜ., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக.,வினர் புகார் அளித்துள்ளனர்.
கூட்டணி தர்மத்தை மீறி பாஜ., நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ., இளைஞரணி சார்பில், அதன் தலைவர் தினேஷ் ரோடி தலைமையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பஸ் ஸ்டாப் ... Read More
பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை எரித்து கண்டன கோஷம்..
கோவில்பட்டியில் பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக இளைஞர் அணி நிர்வாகி தினேஷ் ரோடி தலைமையில் கோவில்பட்டி ... Read More
அம்பாசமுத்திரம் நகராட்சி, இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 200000/- மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 1வது வார்டு அய்யனார்குளம் தெற்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவருடைய நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தலைமை ஏற்று ... Read More
திருச்சிக்கு வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு.
திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். திருச்சி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திருச்சி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த ... Read More
திருக்கடையூர் கோவிலில் முதல்வருக்கு பீமரத சாந்தி யாகம் – துர்கா ஸ்டாலின் நடத்தினார்.
திருக்கடையூர் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் செய்து வழிபாடு நடத்தினார். மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
