Tag: அரியலூர் மாவட்டம்
அரியலூரில் உலக புத்தக நாள் விழா..!
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு பொது நூலகத்தில் இன்று ஏப்ரல் 23 ந்தேதி உலக புத்தக நாள் விழா வாசகர் வட்ட தலைவர் எம்.எஸ். மதுக்குமார் தலைமையில் நடைப்பெற்றது அனைவரையும் நூலகர் தி.இளவரசன் வரவேற்றார். ... Read More
திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் பெறுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான. 1716ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சுரூபம் அமையபெற்றுள்ள. திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய ... Read More
செந்துறை கலிச்சாக்குளம் ஏரி தூர் வாரும் பணியை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு.
அரியலூர் மாவட்டம் செந்துறை கலிச்சாக்குளம் ஏரி தூர் வாரும் பணி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுவதை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ... Read More
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கபடி வீரர் பலி.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுகா, வடக்கு கொளக்குடி பகுதியை சேர்ந்த பூராசாமியின் மகன் சரத்குமார்(வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் கதிர்(21), ராமமூர்த்தி மகன் மணிமாறன் (21), அரியலூர் ... Read More
வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்ற இரு பெண்கள் வெட்டிக்கொலை .. போலீசார் விசாரணை !
அரியலூர் மாவட்டம் பெரியவளையத்தில் இரு பெண்களை வெட்டிக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சனிக்கிழமையன்று மலர்விழி என்பவரும் கண்ணகி என்பவரும் வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் ... Read More